தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்குரு - தமிழச்சி தங்கபாண்டியன் சந்திப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உரையாடினர்.
நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உரையாடினர்.

By

Published : Mar 15, 2021, 7:17 AM IST

சென்னை: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும் ஆரோக்கியமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :2ஆவது டி20: அறிமுக ஆட்டத்தில் அசத்திய கிஷான், அதிரடியில் மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details