தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்து இறப்பு விகிதம் குறைப்பு

அரசுத் துறைகளின் சீரிய முயற்சியின் பலனாக சாலை விபத்து இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident
சாலை விபத்து

By

Published : Sep 2, 2021, 2:07 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.02) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சாலை விபத்துகளின் அளவு அதில் ஏற்படும் இறப்புகளை தடுக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பலனாக 5 ஆண்டுகளுக்கு முன்பு மசாலை விபத்து, உயிரிழப்புகளில், முன்னணியில் இருந்த தமிழ்நாடு, தற்போது அதன் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது.

இதுதொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் " TAEI மற்றும் இதர தொடர்புடைய அரசுத் துறைகளின் சீரிய முயற்சி காரணமாக சாலை விபத்து இழப்புகள் 3.8 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை விபத்து தொடர்பான இறப்புகள் 12,216 ஆக இருந்தத. இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 10 ,575 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details