சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜேஷ் மேற்கு வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, நாகரா தோட்டம், கந்தப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தனது தொண்டர்களுடன் நடனமாடி வாக்குச் சேகரித்தார்.
இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.