ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு! - Gold prices today
GOLD Rate தங்கம் விலை உயர்வு இன்று தங்கம் விலை சென்னை தங்கம் விலை Gold prices rise Chennai Gold Price Gold prices today Chennai Gold price today
10:30 April 01
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.64 உயர்ந்து நான்காயிரத்து 226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 512 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:தங்கம் விலை ரூ. 224 சரிவு!
Last Updated : Apr 1, 2021, 11:25 AM IST