தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனைக்கு அரசே கட்டணம் செலுத்த வேண்டும் - மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்! - corona positive cases

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பாளர்களுக்கான சிகிச்சைக்குரிய கட்டணத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிர்ணயம் செய்வதுடன், நோயாளியிடமிருந்து கட்டணத்தைப் பெற்று கருவூலங்கள் வாயிலாக தனியார் மருத்துவமனைக்குத் தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டுமென மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sarkunam
sarkunam

By

Published : Jun 6, 2020, 8:32 PM IST

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனரும், நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

தமிழ்நாட்டில் எந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் தற்போது இருக்கிறது?

சமூகப் பரவலாகக் கரோனா வைரஸ் மாறியுள்ளது...!

கரோனா வைரஸ் தொற்று நோய்க்குத் தனியார் மருத்துவமனையில் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு? அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணம்...!

தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஏற்குமா?

கட்டணத்தைத் தமிழ்நாடு அரசு நிர்ணயிக்க வேண்டும்...!

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

கரோனா ஆகாயத்தில் இருந்தா வருகிறது...!

ABOUT THE AUTHOR

...view details