தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மறு சீரமைப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - Backward Classes Reorganization

சென்னை: தலைவர், உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

announce
announce

By

Published : Jul 11, 2020, 1:17 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்களின் மூன்று ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்தது. கவனமாக பரிசீலித்த பின், வருகின்ற மூன்று ஆண்டு காலத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மறு சீரமைக்கப்படுகிறது.

  • நீதிபதி எம்.தணிகாசலம் (ஓய்வு) தலைவர்
  • டி. பிச்சாண்டி, ஐ.ஏ.எஸ் (ரி.டி.டி) - உறுப்பினர்
  • டி.என். ராமநாதன், ஐ.ஏ.எஸ் (ரி.டி.டி) - உறுப்பினர்
  • வி.சந்திரசேகரன், ஐ.ஏ.எஸ் (ரி.டி.டி) - உறுப்பினர்
  • டாக்டர் ஏ. அலகுமலை - உறுப்பினர்
  • டாக்டர் எம். சிவக்குமார் - உறுப்பினர்
  • எம். அலகிரிசாமி - உறுப்பினர்

முன்னாள் அலுவலக உறுப்பினர்கள்

  • பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான இயக்குநர்
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - உறுப்பினர் செயலர்

இந்தக் குழுவின் பணியானது, பெரும்பாலன பின்தங்கிய பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு சமூகங்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இதையும் படிங்க:‘கிரீமிலேயர்’ வரம்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்க்க வேண்டும் - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details