பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளத்திலிருந்து மாணவர்களின் சாதி, ஆதார் விவரங்களை நீக்கவேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களின் சாதி, ஆதார் விவரங்களை நீக்க உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை - Student education department details
சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் இணைய தளத்திலிருந்து மாணவர்களின் சாதி, ஆதார் விவரங்களை நீக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் மாணவர்களின் பெயர், விவரம், ஊர் ஆகியவற்றுடன் சாதியும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. அதனை இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தேர்தல் ஆணைய விதிமுறை மீறல்; சீமான் மீது வழக்குப்பதிவு!