தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கிற்கு குரல் கொடுக்கத் தயார்- நயினார் நாகேந்திரன் - Ready to give voice to NEET exemption by BJP Nayyar Nagendran

சட்டத்திற்குள்பட்டு நீட் விலக்கிற்கு குரல் கொடுக்கத் தயார் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

BJP
நயினார் நாகேந்திரன்

By

Published : Jun 23, 2021, 1:39 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது நாளாக, ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று நடைபெற்றுவருகிறது.

குரல் கொடுக்கத் தயார்

நீட் தேர்வு குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்பதுதான் திமுக-அதிமுகவின் கொள்கை. இதற்குத் தமிழ்நாடு பாஜக குரல் கொடுக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்குள்பட்டு நீட் விலக்கிற்கு குரல் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!'

ABOUT THE AUTHOR

...view details