சென்னை:தீபாவளி பண்டிக்கைக்கு முன் முதல் மூன்று நாள்கள் கூடுதல் நேரம் கடைகள் இயங்கும் என்பதால் தீபாவளி அன்று பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவ. 4 ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு உத்தரவு - leave announcement
ரேஷன் கடைகளுக்கு நவம்பர் 4 ஆம் தேதி அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ration shop
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுகிழமை (நவ.7) வேலைநாளாக கடைகள் இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்