தமிழ்நாட்டில் வரும் மே 3ஆம் தேதி ரம்ஜான் - தலைமை காஜி அறிவிப்பு - தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதி ரம்ஜான்
தமிழ்நாடு, புதுச்சேரியில் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
Ramzan
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டும் என தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார். ஷவ்வால் பிறை இன்று தென்படாததால் மே 3ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.