தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் - Rajinikanth Pongal wishes

சென்னை: போயஸ் தோட்டத்தில் தன் வீட்டு வாசலில் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

rajinikanth
rajinikanth

By

Published : Jan 15, 2020, 11:33 AM IST

Updated : Jan 15, 2020, 1:24 PM IST

சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெளியே தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அவரை சந்திப்பதற்காக, ரசிகர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதனை அறிந்த ரஜினிகாந்த் வீட்டிற்கு வெளியே வந்து கைகளை அசைத்து தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

அங்கு ரஜினிகாந்துக்காக ஆவலாய் காத்திருந்த ரசிகர்களும் 'பொங்கல் வாழ்த்துகள் தலைவா' என்றுகூறி, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொங்கல் பரிசுப் பொருட்களை ரஜினியிடம் கொடுத்தனர்.

இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்

Last Updated : Jan 15, 2020, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details