தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து - இயக்குநர் பாரதிராஜா பார்த்திபன் வாழ்த்து

மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

By

Published : Jul 6, 2022, 9:54 PM IST

மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன் உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மாநிலங்களவை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details