தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அனைவரும் தங்களது கடமையை செய்ய வேண்டும்: ரஜினி - TN Election 2019
நடிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
ரஜினி
அதன்படி, நடிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். அதேபோல், நடிகர் அஜித் தனது மனைவியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்தப் பின், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, ’இன்று அனைவரும் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
Last Updated : Apr 18, 2019, 7:34 AM IST