தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - RAJINI ADMITTED IN hospital

நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

By

Published : Oct 28, 2021, 9:18 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், முழு உடல் பரிசோதனைக்காக இன்று (அக்.28) ஒருநாள் மட்டும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் ரஜினிக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பேரன்களுடன் 'அண்ணாத்த' பார்த்த ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details