சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், இன்று(மே.21) மாலை மழை பெய்தது. குறிப்பாக, தேனாம்பேட்டை, தி.நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கந்தன்சாவடி, தரமணி, வேளச்சேரி, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் பரவலாக மழை! - chennai
சென்னையில் இரண்டாவது நாளாக, இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
சென்னையில் இன்றும் மழை!
சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அக்னி நட்சத்திர வெயிலுக்கு மத்தியில், திடீரென மழை பெய்தது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அதிரடி