வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி ஏற்படுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும தெரிவித்துள்ளது.