தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
5 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

By

Published : Nov 14, 2021, 4:15 PM IST

தமிழ்நாட்டில் நாலை குமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குமரியில் கனமழை தொடரும் - ஒருசில இடங்களில் அதி கனமழை..!

ABOUT THE AUTHOR

...view details