தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2563ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாட்டம் - celebration

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே சித்திரை முழு நிலவு திருநாளையொட்டி 2563ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.

2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடட்டம்

By

Published : May 19, 2019, 11:46 AM IST

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியில் புகழ்பெற்ற புத்தர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை புத்த பூர்ணிமா திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வைகாசி பவுர்ணமி தினமாக நேற்று இந்த வருடத்திற்கான புத்த பவுர்ணமி விழா கடைபிடிக்கப்பட்டது.
புத்த பவுர்ணமியின் 2563 ஆவது ஆண்டாக நேற்று கொண்டாடப்பட்டது.

2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடட்டம்

முன்னதாக பக்தர்கள் பழ வகைகள் கொண்ட சீர்வரிசை கொண்டுவந்து போதி மரத்தடியில் வைத்து அம்மரத்திற்கு நீரூற்றி வழிபட்டனர். பின்னர் 12 அடி உடைய புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி தீபங்கள் ஏற்றி சிலையை சுற்றி வலம் வந்து புத்தரை வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details