32 மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்தார். அதனடிப்படையில் இவை மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டுவருகின்றன .
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கான அரசாணை வெளியீடு - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: சமீபத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
![புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கான அரசாணை வெளியீடு publication-of-the-order-to-build-new-collectorate-offices](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7844259-454-7844259-1593590359293.jpg)
publication-of-the-order-to-build-new-collectorate-offices
இந்நிலையில், உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.