தனியார் ரயில்கள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனியார் ரயில்கள் அறிமுகத்துக்கான கால அறிவிப்பு 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இது தவறான தகவல் இதுதொடர்பாக ஊடகக் குழுமத்தில் நேற்று (ஜூலை 18) விளக்கம் வெளியிடப்பட்டது.
தனியார் ரயில்கள் 2023ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும்! - private train functioned
சென்னை: தனியார் ரயில்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனியார் ரயில்கள் 2023ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
அதன்படி, தனியார் ரயில்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இயக்கப்படும். இதற்கான டெண்டர்கள் 2021ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:1,028 போ் மீட்கப்பட்டு 4 விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்