இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், 'இது தமிழிசையின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை நாம் வரவேற்கவேண்டும. மேலும், தமிழிசையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
தமிழிசைக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வாழ்த்து - பிரேமலதா விஜயகாந்த் செய்திகள்
சென்னை: தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
premaladha convey his wishes to tamilisai
'ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்' குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இத்திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்.