தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தல்... களமிறங்கும் பிரேமலதா! - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா

By

Published : May 4, 2019, 4:36 PM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மே 13ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்வார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details