தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், சென்னையில் நாளை (செப்.25) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
power cut areas announcement
திருவேற்காடு பகுதி :
புளியம்பேடு, நும்பல் ரோடு, ராஜேஷ் கார்டன், தேவிநகர், பாக்கியலட்சுமி நகர், அரவிந்த்கண் மருத்துவமனை, சூசைநகர், ஜட்ஜ் காலனி.