தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளைய மின்தடை பகுதிகள்! - சென்னையில் மின்தடை பகுதிகள்

சென்னை: சென்னையில் நாளை (ஆக.4) மின்தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு.

மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

By

Published : Aug 3, 2020, 2:16 PM IST

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் 04.08.2020 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதாவரம் பகுதி :

லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன், கே.கே.ஆர் கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர் (ஏ,பி.சி.டி காலனி), மேதா நகர், பத்மாவதி நகர், லோகம்மாள் நகர், சிட்டினெஸ்ட் பாஷ்சியம் நகர், சுப்பிரமணி நகர், டெலிபோன் காலனி தெற்கு, ஆர் சி மேதா லிட்டில் விங்ஸ் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details