பூந்தமல்லியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதி குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனை அகற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உதவி ஆணையர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இருப்பினும் அதிரகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மதுபான கடை தொடர்ந்து அப்பகுதியில் இயங்கி வருகிறது.
'எங்களுக்கு தேர்தலே வேண்டாம்..!' - விரக்தியில் பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள் - dmk
சென்னை: "குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மதுபான கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்" என்று, பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
!['எங்களுக்கு தேர்தலே வேண்டாம்..!' - விரக்தியில் பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2758121-1013-eeb9a129-d95d-4ef4-a3f6-378b0b28cf1e.jpg)
தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள் எச்சரிக்கை!
ி
தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள் எச்சரிக்கை!
இதனால் அதிருப்தி அடைந்த எம்ஜிஆர் பகுதி மக்கள், குறிப்பிட்ட மதுக்கடையை அகற்றும் வரை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பூந்தமல்லி எம்ஜிஆர் நகர் மக்கள் எச்சரிக்கை!
மேலும், திமுக சார்பில் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி, அப்பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தபோது, மதுபான கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனுவை மக்கள் அளித்தனர்.