பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் முழு நேர, பகுதி நேர மாணவர்களுக்கான ஏப்ரல்-2020 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றும் இறுதியாண்டு மாணவர்கள், துணைத் தேர்வர்களுக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படாது என்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆக. 30இல் வெளியீடு! - Polytecnic result
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் முழு நேர, பகுதி நேர மாணவர்களுக்கான ஏப்ரல்-2020 தேர்வு முடிவுகள் நாளை (ஆக. 30) வெளியிடப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
மேலும், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'கட்டணம் செலுத்தாத மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்' - ஸ்டாலின் வலியுறுத்தல்!