இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், அதனால் மோசமான சாலை விபத்துகள் நிகழ்வதும் சென்னையில் வாடிக்கையாகிவருகிறது. இதுபோன்ற ரேஸ்களுக்குகுறிப்பாக கடலோர சாலைகளையே இளைஞர்கள் பெரிதும் உபயோகிக்கின்றனர்.
சென்னையில் பைக் ரேஸ்: 21 பேர் அதிரடி கைது! - போலீசார் அதிரடி
சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
bike
அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை கைது காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.