கச்சத்தீவு அருகே பிரமாண்ட காற்றாலை திட்டம் செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கு மிக அருகில் இந்த காற்றாலை திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது.
'கச்சத்தீவை மீட்பது எந்நாளோ?' - ராமதாஸ் ட்வீட் - பாமக நிறுவனர்
சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
PMK Ramadoss Tweet Will my dream of reclaiming Kachchatheevu come true?
இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!