தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

27 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை! - petrol price in chennai

சென்னையில் 27ஆவது நாளாக பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை

By

Published : Jun 18, 2022, 6:49 AM IST

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

சென்னையில் பெட்ரோல் விலை:இதில், கடந்த 27 நாள்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும் , டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றும் (ஜூன் 18) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 96.72க்கும், டீசல் ரூ 89.62க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ 111.35க்கும், டீசல் ரூ 97.28க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ 106.03க்கும், டீசல் ரூ 92.76க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐ.பி.ஓ. வெளியீட்டுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details