தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் - டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 95ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

petrol diesel price update on 24th August 2022  petrol diesel price  petrol diesel price update  diesel price  petrol price  பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  இன்றைய பெட்ரோல் டீசல் விலை  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  டீசல் விலை  பெட்ரோல் விலை
பெட்ரோல் டீசல் விலை

By

Published : Aug 24, 2022, 7:10 AM IST

சென்னை: வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை விலையேற்றத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 95வது நாளாக இன்றும் (ஆக.24) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE ஆகஸ்ட் 24 இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details