சென்னையில் இன்று (அக்.27) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 52 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..! - பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாய் 59 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
petrol diesel price
இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு; 'பிரியாணி பர்ஸ்ட், பிரியாவிடை நெக்ஸ்ட்'