தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - chennai latest news

சென்னையில் இன்று (அக். 5) பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 23 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

petrol-diesel-price-today
petrol-diesel-price-today

By

Published : Oct 5, 2021, 9:47 AM IST

சென்னை:பன்னாட்டுச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம்வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அதிகரித்துவருகின்றன.

அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய் 1 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 95 ரூபாய் 31 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (அக். 5) பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 23 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டால் மனைவி உயிரிழப்பு: கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த கணவர்

ABOUT THE AUTHOR

...view details