தமிழ்நாடு

tamil nadu

65ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

By

Published : Jul 25, 2022, 6:52 AM IST

சென்னையில் பெட்ரோல், டீசல் 65ஆவது நாளாக இன்றும் (ஜூலை 25) எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

petrol price update  petrol diesel price  tamil nadu petrol diesel price  பெட்ரோல் டீசல் விலை  தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் விலை
petrol diesel price

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 65ஆவது நாளாக இன்றும் (ஜூலை 25) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details