சென்னையில் இன்று (பிப்.20) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 108 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த வித மாற்றங்களுமின்றி நிலைப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் - பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரம்
கடந்த 108 நாட்களாக எந்த வித மாற்றங்களுமின்றி நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்