சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைக்கப்படாமல் வரி அதிகரிக்கப்பட்டு அதிக விலைக்கே தொடர்ந்து விற்பனையாகிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? - இன்றைய பெட்ரோல்,டீசல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.49 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
petrol-and-diesel-price-today
சென்னையில் 17ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று (ஆக.02) ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதுபோல் இல்லை'
Last Updated : Aug 2, 2021, 11:54 AM IST