கல்வித் தகுதி:
முதுகலைப் பட்டத்தில் Library Science/Information Science/Documentation Science பாடப்பிரிவுகளில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
பல்கலைக்கழக நூலகங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் Librarianஆக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Library Scienceஇல் 10ஆண்டுகள் Assistant/Associate Professorஆக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.