அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் தங்கம் விலை கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து குறைந்துவருகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,575-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,600-க்கு விற்பனையாகிறது.