தமிழ்நாடு அரசு நேற்று (மே.29) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநரால், வெ.பழனிக்குமார் ஐஏஎஸ் (ஓய்வு) மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து, இரண்டு ஆண்டு காலம் அப்பதவியினை வகிப்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்!
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்