சென்னை: இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் காந்தி ஜெயந்தி (அக்.2) மற்றும் மிலாதுன் நபி (அக்.19) ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
கிளப்புகள் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட உணவகங்கள் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்