தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
அதில், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.