தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய பாஜக தேசிய செயல் தலைவருக்கு ஓபிஎஸ் வாழ்த்து - OPS wishes JP Nadda

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா-க்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்லவம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ops

By

Published : Jun 17, 2019, 11:58 PM IST

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அன்புள்ள ஜெபி நட்டா,

பாஜகவின் செயல் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களது திறம்வாய்ந்த தலைமையின் கீழ், வரும் காலங்களில் பாஜக மென்மேலும் வளரும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details