அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி! - ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி
சென்னை: மெரினா கடற்கரையில் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி
இந்நிலையில், மெரினா கடற்கரையில், முதலமைச்சரின் வருகைக்காக காத்திருக்கும் தொண்டர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.