தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி - அண்ணா பல்கலை அதிர்ச்சி தகவல்! - Engineering Semester Exams

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி - அண்ணா பல்கலை அதிர்ச்சி தகவல்!
பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி - அண்ணா பல்கலை அதிர்ச்சி தகவல்!

By

Published : Jul 6, 2022, 7:11 PM IST

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், கரோனா காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடந்தன. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வுகளில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 62% மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:225 பொறியியல் கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் .. அண்ணா பல்கலை.. துணை வேந்தர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details