தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Job alert: ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்! - Consultant

மத்திய அரசு நிறுவனமான ONGC ஆனது, Junior Consultant மற்றும் Associate Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்...
ONGC நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடம்...

By

Published : Oct 6, 2022, 8:19 PM IST

காலிப்பணியிடங்கள்:

Junior Consultant – 7

Associate Consultant – 17

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி விவரங்கள்:

ஓய்வுபெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள், Consultant பணிக்கு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Junior Consultant – ரூ.40,000

Associate Consultant – ரூ.66,000

தேர்வுமுறை:

விண்ணப்பதார்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், நேர்காணல் 20 மதிப்பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://ongcindia.com/documents/77751/2593733/advertisement220922.pdf/f8594df6-a3a7-21e6-bcf2-8f3a8ac29c15 என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:Job alert:தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயிலர் காலிப்பணியிடம்!

ABOUT THE AUTHOR

...view details