தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீது தடைவிதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை - குட்கா, பான் மசாலாவிற்கு ஓராண்டு தடை
சென்னை: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவிற்கு ஓராண்டு தடை
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், புகையிலை பொருட்களை சேமித்து வைக்கவோ, விற்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது