சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 14ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் - தனபால்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது தொடர்பாக இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
speaker dhanapal
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.