காலிப்பணியிடங்கள்:
Joint Secretary – 4
Additional Internal Auditor and Financial Advisor – 2
Senior Accounts Officer – 1
Accounts Officer – 3
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Joint Secretary பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Additional Internal Auditor and Financial Advisor பணிகளுக்கு விண்ணப்பிக்க CA/ ICWAI/MBA (நிதி)/ பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Senior Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரம்/வணிக கணக்குகள் பாடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது SAS/JAO(C) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Joint Secretary – Level-13 of the 7th CPC PB-4 of Rs. 37,400 - 67,000 + Grade Pay of Rs. 8,700
Additional Internal Auditor and Financial Advisor – Level-12 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 7,600
Senior Accounts Officer – Level-11 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 6,600
Accounts Officer – Level-10 of 7th CPC PB-3 of Rs. 15,600-39,100 + Grade Pay of Rs. 5,400
தேர்வு செயல் முறை:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். வாரியத்தின் விருப்பப்படி ஆன்லைன் அல்லது ஆஃப் லைன் முறையில் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://cbseit.in/cbse/2022/recurit/index.aspx என்ற அதிகாரபூர்வ தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு