சென்னை: தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி -ஓ.பன்னீர்செல்வம் - chennai latest news
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி
அப்போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது - அண்ணாமலை