தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதிவில், "முதலமைச்சரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களின் தந்தை பூவராகவன் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
முதலமைச்சரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் தந்தை மறைவிற்கு ஓபிஎஸ் இரங்கல்! - ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ்
சென்னை: ஜெயஸ்ரீ முரளிதரனின் தந்தை மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
O. Paneerselvam tweet
தனது தந்தையை இழந்துவாடும் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேனியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆய்வு!