சென்னை வள்ளுவர் கோட்டத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினார்.
#Anna111 அண்ணா பிறந்தநாள்- ஸ்டாலின் மரியாதை - talin tribute annadurai statue
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
![#Anna111 அண்ணா பிறந்தநாள்- ஸ்டாலின் மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4445272-thumbnail-3x2-sta.jpg)
#Anna111
அதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#Anna111 ஸ்டாலின் மரியாதை
இந்நிகழ்வில், திமுக எம்.பி டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. கலாநிதி, வீராசாமி, எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.